TNSB - 6 - Science :: Diversity of Organisms

From evidyaloka
Revision as of 07:10, 23 October 2017 by Wikividya (Talk | contribs) (Images)

Jump to: navigation, search

Go To: TNSB-Science-Grade 6

[edit]

[Contributor - Gayathri Arun]


https://drive.google.com/open?id=0BzNF2YyqQxJ-UV92LUFGLU5uaUE (Answer Key 2)


Term' 'Transliterated Term' 'Translated Term'
Organism ஆர்கனிசம் உயிரினம்
Diversity டிவெர்சிட்டி பன்மை
Bio Diversity பயோ டிவெர்சிட்டி உயிரினப்பன்மை
Micro Organism மைக்ரோ ஆர்கனிசம் நுண்ணுயிரி
Virus வைரஸ் நச்சுயிரி
microscope மைக்ரஸ்கோப் நுண்ணோக்கி
virology விரோலஜி நச்சுயிரியல்
Polio போலியோ இளம்பிள்ளை வாதம்
Common Cold காமன் கோல்ட் நீர்க்கோவை
Chicken Pox சிக்கன் பாக்ஸ் சின்னம்மை
Rabies ராபீஸ் வெறிநாய்க்கடி
Bacteria பாக்டீரியா நுண்ணுயிரி
Diptheria டிப்தீரியா தொண்டை அழற்சி நோய்
tuberclosis ட்யூபெர்க்ளோஸிஸ் காசநோய்
pnuemonia நிமோனியா நுரையீரல்நோய்
Protista ப்ரோடிஸ்டா முதலுயிரிகள்
Fungi ப்பன்கை பூஞ்சைகள்
Algae அல்கெ பாசி
Mushroom மஷ்ரூம் காளான்
Amoebae அமீபா அமீபா
Tap root டாப் ரூட் ஆணிவேர்
venation வீணேஷன் இலை நரம்பமைப்பு
Dicot Plant டைக்காட் பிளான்ட் இருவிதையிலைத் தாவரங்கள்
Monocot Plants மோனோக்காட் பிளான்ட ஒருவித்திலைத் தாவரக் குடும்பம்
vertebrates வெர்ட்டப்ரட்ஸ் முதுகெலும்புயிரிகள்
Invertebrates இன்வெர்ட்டப்ரட்ஸ் முதுகெலும்பற்றவை
Tapeworm டேப் வெர்ம் நாடாப்புழு
Hook Worm ஹூக் வெர்ம் கொக்கி புழு
Roundworm ரவுண்ட் வெர்ம் நாக்குப்பூச்சி
Molluscs மொலஸ்க்ஸ் மெல்லுடலி
Echinoderms எக்கினோடெர்ம்ஸ் முட்தோலிகள்
Oviparous ஓவிபரஸ் முட்டையிடுவன
viviparaous விவிபரஸ் குட்டியீனும்
gills கில்ல்ஸ் செவுள்
sweat glands ஸ்வெட் க்ளாண்ட்ஸ் வியர்வைச்சுரப்பி
0.00
(0 votes)


Add your comment
evidyaloka welcomes all comments. If you do not want to be anonymous, register or log in. It is free.